Young Storm

img

அசத்தும் இளம் புயல்! - சி.ஸ்ரீராமுலு

இளவேனில். இளவேனில்.. இளவேனில்... என இரண்டே நிமிடத்தில் நாடு முழுவதும் வைரலான இவர், சோதனைகள் பல கண்டும் துவண்டு போகாமல் அதை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர். 20 வயதாகும் இந்த இளம் வீராங்கனை தமிழ்நாட்டை சேர்ந்தவர். ஆனாலும், வசித்து வருவது அகமதாபாத்.